எனக்கு வல்லமை தாராயோ……

12 May

இன்று,
என்னுடன் சிரிக்கிறாய்….
என்னுடன் பேசுகிறாய்….
இன்று,
என்னுடன் கைகோர்த்து நடக்கிறாய்…
என் காது வலிக்க கதைகள் சொல்கிறாய்…
இன்று,
என் காதை பொய்யாய் திருகுகிறாய்…
என் தோளில் செல்லமாய் தட்டுகிறாய்…
இன்று,
என் கற்பனைகளில் கலக்கிறாய்…
என் கனவுகளில் உலவுகிறாய்…
ஆனால், “நாம் எப்போதுமே இனைப்பிரியா நண்பர்கள்”
என்று கூறும் போது ஏற்படும் வலியை மட்டும் தாங்க
எனக்கு வல்லமை தாராயோ……

Advertisements

2 Responses to “எனக்கு வல்லமை தாராயோ……”

  1. TKB Gandhi May 27, 2008 at 10:04 am #

    Good one!

  2. pappu August 17, 2012 at 2:23 pm #

    It’s Really Very Nice………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: