தேவை: உன் காதல்

14 May

நிலையில்லா உலகில்,
நான் நிலை கொள்ள தேவை உன் காதல்….
சுவையில்லா வாழ்வை,
நான் சுவைத்திட தேவை உன் காதல்….
லயிக்காத இசையில்,
நான் லயித்திட தேவை உன் காதல்….
அறியாத என்னை,
நான் அறிந்திட தேவை உன் காதல்…
புரியாத உன்னை,
நான் புரிந்திட தேவை உன் காதல்…

Advertisements

2 Responses to “தேவை: உன் காதல்”

  1. Ani May 20, 2008 at 10:50 am #

    Hey pradheap…………….nice kavithai ………i love ur quotes…………

  2. kadhaldasan September 5, 2008 at 8:08 pm #

    superb……….heart touching

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: