உன் காதலனாகி போனேன்!

6 Jun

கேள் பெண்ணே,
உனக்கும் கடவுளுக்கும் வேறுபாடு அறியாமல்
உன் பக்தனாகி போனேன்…..
உன் பார்வைகளை அதிகம் சம்பாதித்து
பணக்காரனானேன்!
உன்னை பற்றி கிறுக்கியே
கவிஞனாகிப் போனேன்…. 
உன்னை என் மன வீதியில் உலாவ விட்டு
உன் காதலனாகி போனேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: