எந்த கள்ளிப்பால் கொடுத்து என் காதலை கொல்வேன்….

23 Jun

நின் பார்வைகளை பெற்று,

இதயத்தின் கருவறையில் காதல் வளர்த்து வந்தேன்…

காதலும் வேதனைகள் கொண்டதே…

ஒரு தாயின் வேதனைகள் கொண்டது…
தாய் தன் கருவை ஆணா? பெண்ணா?

என்று தெரியாமல் சுமப்பது போல…

நானும் என் காதல் வெற்றியா? தோல்வியா?

என தெரியாமல் சுமக்கிறேன்….

ஆண் என்றால் களிப்பும், பெண் என்றால் கள்ளிப்பாலும் கொடுப்பவரிங்கே….

ஆனால், என் காதல் தோல்வியடைந்தால்….

எந்த கள்ளிப்பால் கொடுத்து என் காதலை கொல்வேன்?

Advertisements

15 Responses to “எந்த கள்ளிப்பால் கொடுத்து என் காதலை கொல்வேன்….”

 1. இராஜராஜன் June 23, 2008 at 1:07 pm #

  கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

 2. naga June 24, 2008 at 8:47 am #

  mikka nanri rajarajan avargale…

 3. kamesh July 6, 2008 at 12:20 pm #

  arumai. its very very superb kavithai

 4. naga July 7, 2008 at 5:07 am #

  Thank you kamesh…

 5. சந்தர் July 17, 2008 at 9:33 am #

  பள்ளிக்குச் செல்லாம படுபாவிமக நீயி
  சுள்ளி விறகொடித்து சுற்றி திரிந்துபுட்டு
  தள்ளிப் போச்சு நாளுன்னு புலம்பறவள கொல்லாம
  கள்ளிப் பால கொடுத்து கொல்லபோறயா காதல நீயி?

  உங்கள் கவிதை அற்புதம். அதுவும் அந்த தலைப்பு!

 6. aruna July 17, 2008 at 11:47 am #

  :((
  anbudan aruNaa

 7. naga July 17, 2008 at 6:16 pm #

  thanks chandar and aruna…

 8. கோவி.கண்ணன் August 11, 2008 at 3:07 am #

  //ஆனால், என் காதல் தோல்வியடைந்தால்….

  எந்த கள்ளிப்பால் கொடுத்து என் காதலை கொல்வேன்?
  //

  அடி ‘கள்ளி’ என் காதலை கண்டும் காணாமல் போவது ஏனடி என்று சொல்லிப் பாருங்கள் !

 9. Jazz August 18, 2008 at 6:21 am #

  CHANCELESS KAVITHAI…..I AM NOT HEARING B4 TIS MODEL KAVITHAI…BUT I LIKE IT…..POST KAVITHAI LIKE TIS….

 10. naga August 18, 2008 at 5:03 pm #

  thanks jazz and kovi kannan…….

 11. ARACHALUR SURYA October 22, 2008 at 3:01 pm #

  KANGAL KADHALI VALARTHTHATHU!
  EHTAYAM KAYHALAI KATHTHATHU!

 12. Dinesh November 19, 2008 at 4:55 am #

  unga kavidhai super anna..

 13. naga November 24, 2008 at 4:26 am #

  Thanks dinesh…

 14. sakunthala November 28, 2008 at 5:55 am #

  ungaluku kalli paal kidaithal…enakkum konjam koduthu anuppungal….plzzzz…..

  realy superb naga..thanks..

 15. nanthu July 23, 2009 at 8:02 am #

  unmaiyana kadhal sugamana vali…. so kalli pal vendam….. iruthi muchi ula varai ithaya thudipodu marainta kadhalum tudikum uyiraga…. kavithai arumai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: