நீ ஆசைக் கொண்டாய்…..

26 Jun

உன் மீது நான் வைத்திருந்த அன்பை
தாராக உருக்கி காதல் சாலையிட்டேன் அன்பே…..
அதில் நீ நடக்கவில்லை…
உன் மீது நான் கொண்ட அக்கறை
யாவையும் மரமாக மாற்றி உனக்கு நிழல் கொடுத்தேன் அன்பே….
அதில் நீ நிற்கவில்லை…
என் மணித்துளிகளைச் சேர்த்து வைத்து
உனக்காக காத்திருந்தேன் அன்பே….
நீ என்னை கண்டுகொள்ளவில்லை…
என் வார்த்தைகளை சேமித்து வைத்து
உனக்காக கவிதை செய்தேன் அன்பே….
அதிலும் நீ மனம் குளிரவில்லை…
ஆனால், உன்னையெண்ணி சிந்திய கண்ணீர்த் துளிகளை
குளமாக்கினேன் அன்பே….
அதில் நீந்த மட்டுமே, நீ ஆசைக் கொண்டாய்…..

Advertisements

10 Responses to “நீ ஆசைக் கொண்டாய்…..”

 1. divya May 18, 2009 at 4:53 am #

  ok

 2. divya May 18, 2009 at 4:54 am #

  ok, i love this kavithai

 3. divya May 18, 2009 at 5:01 am #

  this kavithai is very good

 4. a.rub May 23, 2009 at 10:23 am #

  VERY NICE

 5. a.rub May 23, 2009 at 10:23 am #

  VERY NICE DEAR.

 6. a.rub May 23, 2009 at 10:24 am #

  VERY NICE DEAR . I LOVE THIS LINES.

 7. Athisayaraj June 20, 2009 at 1:26 pm #

  very nice

 8. s.jijendiran June 24, 2009 at 6:34 pm #

  very nice . i feel the lines

 9. kavi May 4, 2010 at 5:57 am #

  very nice.yes,naanum en attha magana love pannuren.enakku intha kavithai rommba poruthama irukku…..i like……………

 10. DEVI June 1, 2010 at 11:51 am #

  MAVNAM

  MAVNAMEA AZAGU EANDRATHU, pala ethazgal erunthum peasatha “ROJA POO”. . . BY RD!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: