காதல் மகாராணி

1 Jul

அவளிடம் பேசுகையில் நான் கரைந்து போக..
அவளை என் கண்கள் மனதுக்குள் வரைய…
தேவதையாக வந்தமர்ந்தாள் என் மன சிம்மாசனத்தில்….
அவளை கரம் பற்றிட துடிக்கும் என் மனதை கடிவாளம் போட்டு
நிறுத்த தைரியம் இல்லாமல் தான்,
காதலால் துவண்டு போயுள்ளேன்….
முன்னறிவிப்பில்லாமல் காதலை என் மீது பிரகடனப்படுத்திய
காதல் மகாராணியே….
என்னை கைது செய்து உன் மனச்சிறையில் காதலனாக வைத்து கொள்…
இல்லை, மறுப்பு எனும் வாளால் என்னை இரக்கமின்றி கொல்…..

Advertisements

3 Responses to “காதல் மகாராணி”

  1. eswari October 24, 2008 at 5:09 am #

    superb

  2. naga October 24, 2008 at 6:56 pm #

    Thanks eswari…

  3. Ranjith November 9, 2008 at 5:00 am #

    rompa alaga iruku………….thats very nice…………..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: