உன் பார்வையில்…. நானே!

9 Sep


Rear view mirror
பார்வை பரிமாற்ற்ங்கள்,
தீ பொறியாய்…..

பேருந்தில், சிறு பார்வைகள்…
மின்னி மறையும் மின்னல் கீற்றாய்…

சிற்றுண்டிச் சாலையில் ஒரக் கண்
பார்வைகள் மனதினுள் பரவசமாய்…..

ஆனால், உன் பார்வைகள்….
இதில் எதிலுமே சேராமற் போன

பாதரசமாய்….

ஆதலால் தான், நானும் உன் பார்வை
 பட்டவுடன், எதிலுமே ஒட்டாமல் திரிகிறேன்…

Advertisements

One Response to “உன் பார்வையில்…. நானே!”

  1. jj October 17, 2008 at 3:13 pm #

    Super ah illa…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: