ஒரே கனா என் வாழ்விலே…..

19 Sep

 ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்

வானே என் மேலே சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்

படம்: குரு

இந்த பாடல் தான் இப்போதெல்லாம் என் காதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது….
நானும் ஒரே கனா காண்கிறேன் தினமும்…
அது நிஜமாகலாம், இல்லை கலைந்து விடலாம்…
கனவுகள் வெறும் காட்சிகளாக நம்மை கடந்து போக, நாம் விட்டு விட கூடாது..
அதை துரத்திப் பிடிக்க வேண்டும்….
தரையில் நடப்பவர் கீழே விழுந்தால், காயமும், வலியும் சின்னதாக இருக்கும், ஆனால், மலை மீது ஏறுபவன் கீழே விழுந்தால், வலியும், காயமும் பெரியதாக இருக்கும்…..
சிலர் அதனால் தான் மலை மீது ஏற தயக்கம் கொள்கின்றனர்….
ஆனால் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தன்னகத்தேக் கொண்டுள்ள மிகச் சிலரே மலை மீதேறி வெற்றி பெறுகின்றனர்…
அந்த மிகச் சிலரில், நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுகின்றேன்…
ஆசைக்கு அர்த்தமில்லை, கனவுகளுக்கும் எல்லை இல்லை….
ஆனால் ஒரே கனா காண வேண்டும், அதை உயிர் போகும் வரை நெஞ்சினில் வைத்திருக்க வேண்டும்…
அதை வாழ்நாள் முடியும் வரை முயன்று நினைவாக்க வேண்டும்…
நான் முயன்று பெற ஆயத்தமாகி விட்டேன்…
ஒரு முறை தான் வாழ்க்கை. அதில் பல காயங்களையும், வலிகளையும் தாங்க நான் ஆயத்தமாகி விட்டேன்…
அப்போ நீங்க?

என்னுடைய இந்த உளறல்கள் புரிபவர்களுக்கு புரிந்தால் சரி!

Advertisements

2 Responses to “ஒரே கனா என் வாழ்விலே…..”

 1. sakunthala November 28, 2008 at 6:08 am #

  ungaludan ennayum serthu sellungal..
  tolviyai kandu talarnthu vidathingal..
  yenenil tolvithan vetriyin muthal padi..

 2. BALAJI December 9, 2012 at 10:00 am #

  nam vetriyai thadukum sakthi ivulagathirke kidaiyadhu, naam nam kanavil uruthiyaga irunthal.
  BALAJI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: