டாள் கேட்டாய் (Toll Gate) நின் பார்வை

27 Apr

அண்டார்ட்டிக்காவில் பனி உருகுவதற்காக கவலைப் படுகிறாய்…
 ஆனால், தினமும் நான் உன்னை நினைத்து உருகுகிறேன்…

ஓசோன் படலம் ஓட்டையாவதற்கு கவலைப்படுகிறாய்…
ஆனால், இங்கே என் காதல் படலம் தலைவியில்லாமல் நகராமல் இருக்கிறது….

சாலையை கடக்க பரிதவிக்கும் சிறுவனுக்கு கடந்து போக உதவுகிறாய்,
ஆனால், உன் நினைவுகளால் என் விடுமுறை நாட்களை கடத்த முடியாமல் தவிக்கிறேன் நான்…

என் நாள் உன் காலை வணக்க குறுஞ்செய்தியுடன் தான் ஆரம்பிக்கிறது…
ஆனால், நாளை நிறைவு செய்ய நீ அனுப்பும் குறுஞ்செய்தியில் தான் என் தூஙகா இரவும் ஆரம்பிக்கிறது!

டாள் கேட்டாய் நின் பார்வை, என்னை எப்போதுமே தடுத்து நிறுத்தும்,
நானும் பல நாட்களாக உனக்கு என் புன்னகயை வரியாக செலுத்தி, கடந்து போய்க்கொண்டு களிப்புற்றிருந்தேன்..

அன்றொரு நாள், யதேச்சையாக பின்னால் திரும்பிப் பார்த்த போது தான் தெரிந்தது…
என்னை போல் பல பேர் உனக்கு வரி செலுத்துகின்றனர் என்று!

Advertisements

6 Responses to “டாள் கேட்டாய் (Toll Gate) நின் பார்வை”

 1. luxmy May 2, 2009 at 9:22 am #

  fantastic

 2. Nagavalli A/P Poobalan May 4, 2009 at 11:54 am #

  wonderfull poem……… i like it!!!!!!!!!!

 3. Preethi May 17, 2009 at 2:37 am #

  yaaru pa antha unlucky girl … 🙂

 4. Preethi May 17, 2009 at 2:45 am #

  Nice Poem … 🙂

 5. suresh August 3, 2009 at 12:45 pm #

  yennai ppolaththan kathaliththiruppanoo yentha kavinyan

 6. logesh July 28, 2010 at 1:58 am #

  very nice poem. i like it…………………………………………………………
  good luck for love………………………………….
  than i thing u will get nice girl frend

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: