Bun கவிதைகள் -1

25 Sep

பன் கவிதைகள் (இங்கிலீஷ் Bun)

ஏறவேயில்லை,
இறங்கியிருந்தது
Peg’ன் அளவு

நான் செவிடனுமில்லை, அவள் ஊமையுமில்லை..
குளிர்சாதன பேருந்து…..

கேள்வி தான் கேட்டேன்…
விடைகளை அடுக்கிக்கொண்டே போனாள்….
அப்புறம் தூங்கி போயிருந்தேன்.

(பி. கு. :- பெயர்க் காரணம்: தேநீர் அருந்திவிட்டு நீங்கள் ஒரு Bun சாப்பிடுவதற்குள் படித்து முடித்து விடலாம்…..)
(கவிதை Bun சாப்பிடுற மாதிரியோ, Bun குடுக்குற மாதிரியோ இருக்கணும்….. அவ்ளோதான்!!!!!!!!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: