பற்றி கொள்ளட்டும், காதல்…..

12 Sep

ஊடல் கொண்டு பிரிந்த மேகங்களின்
கண்ணீரல்ல மழைத் துளிகள்..
தேடல் வென்று சேர்ந்த மேகங்களின்
காதல் கிளர்ச்சித் துகள்கள்…

கோடி தூரம் கடந்து வந்தும் கரையாமல்..
அன்று நனைந்த பூமி இன்னும் உலராமல்..

விழுந்தன எல்லாம் –
அதிகாலை பனியாய் சில மலர்களில்,
அழகான காதலாய் சில மனங்களில்..

பனி காய்ந்தாலும்
அதன் தடம் மலர் இதழ்களில்,
மலர் வாடினாலும்
பனித் துளிகள் புது மலர்களில்..

நிலை மாறி வழி மாறினாலும்
காதலின் தடம் மன அறையில்,
மனம் மறைத்து, விட்டுச் சென்றாலும்
காதல் பற்றிக் கொள்ளும் அடுத்த தலைமுறையில்..

Advertisements

2 Responses to “பற்றி கொள்ளட்டும், காதல்…..”

  1. Vertie Maduro September 28, 2011 at 8:01 pm #

    “Love takes up where knowledge leaves off.” ~ Thomas Aquinas

  2. Ragu October 29, 2011 at 12:54 pm #

    nice read…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: